Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

7.04 பேச்சஸ் காணி விற்பனைக்கு – அல்-அக்ஷா பள்ளி வீதி காத்தான்குடி

Total Website Views Since 2025

Total Views: 398670

காத்தான்குடி-03, அல்-அக்ஷா ஜும்ஆ பள்ளிவாயல் வீதியில், அரபா சாப்பாட்டுக்கடைக்கு நேர் எதிரில்- மத்திய வீதியில் இருந்து 100 மீட்டரிற்குள் 33′:30′:62′:62′ (07.04பேச்சஸ்)அளவுகளில் நேர்த்தியான வளவொன்று உடனடியாக விற்பனைக்கு

🎑 இவ் வளவானது ஊரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரபல்யமான இடத்தில் அமைந்துள்ளது..
🎑 இவ்விடத்தில் புதிதாகப்போடப்பட்ட “கார்பட்” வீதியானது ஊரின் எல்லை வரை ஊடறுத்துச்செல்கிறது. அனைத்துவித வாகனங்களும் தங்குதடையின்றி போக்கு வரத்து செய்ய ஏதுவானது..
🎑 காத்தான்குடி நகரசபைக்கு உற்பட்ட இவ்வளவானது-தாராளமாக இரண்டு அல்லது / பெரியதொரு வீடொன்றை அமைக்கப் போதுமான இடவசதி கொண்டது..
🎑 இவ்வமைவிடமானது வெளியூர் மக்களை கவரக்கூடிய மற்றும் அனைத்து வித வியாபாரத்தளங்களையும், வசதிகளையும் கொண்ட மையப்பகுதியாகும்..
🎑 கடைகள், ஸ்டோர்கள்,மற்றும் டூரிஸ்ட் விடுதிகள் கட்டியும் வாடகைக்கு விடவும் முடியும்..
🎑 குடிநீர், மின்சார வசதிகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…

🎑 “விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”

📞 மேலதிக விபரங்களுக்கும் வளவினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள் :

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

Total Websites Views Since 2025

Total Views: 398670

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio