Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

வளவு விற்பனைக்கு – அப்ரார் பள்ளிவாயல் வீதி புதிய காத்தான்குடி

Total Website Views Since 2025

Total Views: 422849

வளவு விற்பனைக்கு

புதிய காத்தான்குடி- அப்ரார் பள்ளிவாயல் வீதிக்கு அடுத்த வீதியில் இருந்து இரண்டாவது (167 B, கிராம உத்தியோகத்தர் கட்டிடத்திற்கு முன்பாக நீலக் கட்டடம்) வளவானது முறையே – நீளம் 7 பாகம் ( 42அடி) அகலம் 7 பாகம் (42 அடி) அளவுகளில் நான்கு பக்கமும் முற்றிலும் பாதுகாப்பாக அடைக்கப்பட்டு உடனடி விற்பனைக்கு உள்ளது

🎑 வாகனங்கள் செல்வதற்கு ஏதுவான பாதையில் அமைந்துள்ளது..
🎑 வளவில் தகரத்தில் அடைக்கப்பட்ட ஒரு சிறிய குடில் உள்ளது
🎑 குழாய் நீர் வசதி உள்ளது
🎑 மா மரங்கள் உள்ளன..
🎑 கடற்கரையில் இருந்து 300மீ/கு அப்பால் , அப்ரார் ஜும்மா பள்ளிவாயல் போன்றவற்றிற்கு மிக அன்மையில் அமைந்துள்ளது.
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…

🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”

📞 மேலதிக விபரங்களுக்கும் வளவினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள்

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

Total Websites Views Since 2025

Total Views: 422849

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio