Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

வீடொன்று வளவுடன் விற்பனைக்கு – காத்தான்குடி

Total Website Views Since 2025

Total Views: 404129

வீடொன்று வளவுடன் விற்பனைக்கு உண்டு

காத்தான்குடி கடற்கரை சாஹிரா பாடசாலைக்கு அண்மையில் (டீன் ரோட்) வீதியோரமாக வீடும் அதனுடன் சேர்ந்த வளவும் விற்பனைக்கு உண்டு.

✅ 45X45 அடி நீள அகலங்களைக் கொண்டது.
✅ மின்சாரம், குடிநீர் (Line தண்ணீர்) வசதி அனைத்தும் உள்ளது.
✅ ஒரு குடும்பம் வசிக்கக் கூடியவாறு அனைத்து வசதிகளையும் கொண்ட வீடு வாடகைக்கு விடப்பட்டு வருமானம் பெறப்படுகிறது.
✅ சோலை,வரி ஒவ்வொரு ஆண்டும் காத்தான்குடி நகர சபைக்கு முறையாக கட்டப்பட்டுள்ளது
✅ அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவனங்களும் கொண்ட உறுக்காணி.
✅ பெரிய ரக வாகனங்கள் சென்றுவரக்கூடிய விசாலமான பாதை.
✅ வாகனத் தரிப்பிடம் அமைப்பதற்கு அல்லது வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய வீட்டுடன். சேர்ந்த வளவும் உண்டு.
✅ உல்லாசப் பயணிகள் வந்து தங்கி செல்வதற்கு ஏற்றவாறு அமைக்க கூடிய இடம்.

“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

Total Websites Views Since 2025

Total Views: 404129

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio