Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

வீடு விற்பனைக்கு – மர்க்கஸ்க்கு அருகாமையில் காத்தான்குடி

Total Website Views Since 2025

Total Views: 398698

காத்தான்குடி மர்க்கஸ்க்கு அருகாமையில் வீடும், இரு வீடுகள் கட்டக்கூடிய காணியும் விற்பனைக்கு.

காத்தான்குடி மர்க்கஸ்க்கு அருகாமையில் Dr. மஹ்பூப் வீதியில்(சின்னதோனா வீதி) 82X39 அடி அளவு கொண்ட வீடும், இரு வீடுகள் கட்டக்கூடிய காணியும் விற்பனைக்கு உள்ளது.

🔸மர்கஸுக்கு அருகில் செல்லக்கூடிய பாதையில் வீடு அமைந்துள்ளது.
🔸 மெயின் வீதியில் இருந்து 100m தொலைவில் வீடு அமைந்துள்ளது,
🔸 அருகில் மர்க்கஸ் , மஸ்ஜிதுல் ஸுன்னாக் பள்ளிவாயலும் உள்ளன.
🔸 மூன்று பாதைகளினூடா பிரதான வீதி (main road) க்கு செல்ல கூடிய வாரு வீதி ஓரமாக அமைந்துள்ளது.
🔸 ஒரு குடும்பம் தாராளமாக வசிக்கக் கூடியவாறு அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு.
🔸 நான்கு பக்கங்களும் மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது.
🔸 நான்கு காய்க்கும் தென்னை மரமும், மாம்மரங்கலும்முள்ளன.

“விலை பேசித்தீர்மானிக்க முடியும்*

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

Total Websites Views Since 2025

Total Views: 398698

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio