வீடொன்று கடையோடு விற்பனைக்கு
காத்தான்குடியில் பிரபல்யமான கலாச்சார மண்டப வாயிலுக்கு முன்னால் மற்றும் தராசுக்குப்(Daraz) பக்கத்தில் நடுத்தர மான 2BHK வீடொன்று இரண்டு கடைகளோடு , 50′:30′ எனும் அளவுகளில் உடனடி விற்பனைக்கு
🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான பாதையோரத்தில் அமைந்துள்ளது..
🎑 அனைத்து வித வியாபார முன்னெடுப்புகளுக்கும் பொருத்தமான அமைவிடம்..
🎑 லைன் தண்ணீர்,மின்சார வசதிகளைக் கொண்டுள்ளது ..
🎑 கடைகளுக்கு வெவ்வேறாக இரண்டு மின்சார மீட்டர்களும், வீட்டிற்கு வேறாக ஒரு மீட்டரும், மொத்தமாக 03 மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன..
🎑 மெயின் வீதி / பசாருக்கு மிக அன்மையில் இவ்விடம் அமைந்துள்ளது..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…
🎑 “விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”
📞 மேலதிக விபரங்களுக்கும் கடையினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள்
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”