Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

வீடு விற்பனைக்கு – பரீட் நகர் காத்தான்குடி

Total Website Views Since 2025

Total Views: 398683

காத்தான்குடி, பரீட் நகர், மனாறுல்ஹுதா வீதியோரமாக 56′:26’அடி அளவுகளில் சாதாரன வீடு ஒன்று உடனடி விற்பனைக்கு

🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான பாதையோரத்தில் அமைந்துள்ளது. அனைத்து வசதி வாய்ப்புகளும் உள்ள சுற்றுச்சூழல்..
🎑 வீடானது இரண்டு அறைகள், மண்டபம் , பாத்றூம்,குசினி வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ளது..
🎑 ஒரு குடும்பம் தாராளமாக வதியக்கூடிய இடவசதி.தேவையானால் புதிய வீடாக எமக்கு உகந்தமாதிரியும் கட்டிக்கொள்ள முடியும்..
🎑 குடிநீர், மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளன..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…

🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”

📞 மேலதிக விபரங்களுக்கும் வீட்டினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள் :

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

Total Websites Views Since 2025

Total Views: 398683

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio