Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

4.78 பேச்சஸ் காணி விற்பனைக்கு – சென்றல் வீதி காத்தான்குடி

Total Website Views Since 2025

Total Views: 358071

காத்தான்குடி 10ம் வார்டு, சென்றல் வீதி,(Jumaira Wedding Hall) 04ம் குறுக்கு,03ம் ஒழுங்கை, காத்தான்குடி நகரசபைக்குட்பட்ட வட்டாரத்தில், 4.78 பேச்சஸ்:54′:25.5′(அடி) அளவுகளில் நேர்த்தியான வளவொன்று பாதுகாப்பாக அடைக்கப்பட்ட நிலையில் நியாய விலையில் உடனடி விற்பனைக்கு

🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான பாதையில் அமைந்துள்ளது…
🎑 தாராளமாக ஒரு வீடு கட்டக்கூடிய விசாலமுடையது…
🎑மழை வெள்ளம் போன்ற அசௌகரிகங்களிலிருந்து பாதுகாப்பான இடத்தில் அமைந்துள்ளது..
🎑 FC ரோடுக்கும் 4ம் குறுக்கு வீதிக்கும்(Jumaira Wedding Hall) இடையில் இவ்வளவு வீதிக்கும் அமைந்துள்ளது..
🎑 இவ்விடத்தில் இருந்து நகரின் அனைத்து வீதிகளுக்கும் இலகுவாக செல்லகூடிய வசதி..
🎑 குடிநீர், மின்சார வசதிகளை இலகுவாக பெற்றுக்கூடிய அமைப்பிலுள்ளது..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் இவ்வளவு கொண்டுள்ளது..

🎑 “விலையினைப் உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”

📞 மேலதிக விபரங்களுக்கும் வளவினை பார்வையிடுவதற்கும் அழையுங்கள் :

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

Total Websites Views Since 2025

Total Views: 358071

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio