Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

44X23 அடி காணி விற்பனைக்கு – மீன்பிடி இலாக வீதி காத்தான்குடி

Total Website Views Since 2025

Total Views: 398636

🏠புதிய காத்தான்குடி-02, மீன்பிடி இலாகா வீதியில்(FC Road)ஜனலங்கா ஸ்டோருக்கு அருகாமையில் செல்லும் வீதியில் வீதிப்பக்கமா 23’அடி அகலமும், உள் நீளம் 44’அடி அளவினில் வளவொன்று உடனடி விற்பனைக்கு உண்டு.

🎑 கனரக வாகனங்கள் போக்கு வரத்து செய்யக்கூடிய 20’அடி அகல வீதியோரம்..
🎑 ஒரு வீடு தாராளமாக கட்டக்கூடிய போதுமான இடவசதி..
🎑 வீதியோரமாகையால் வாகனப் பார்க்கின் அமைத்துக்கொள்ள முடியும்..
🎑 பாடசாலை, மதரசா, பள்ளிவாயல், கடைபசார்கள் மற்றும் ஏனைய வசதிகள் உள்ள அமைவிடம்..
🎑TP வகை கிரய பெறுமதி கொண்ட தாய்உறுதியுடன்கூடிய காணியாகும்..
(ஆவணங்கள் அனைத்தும் ஆயத்தமாகவுள்ளன)
🎑 வளவினைச் சுற்றிலும் பாதுகாப்பான சுவர் கட்டப்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீர் வசதிகளை(Water supply line)இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்..

🎑விலையினை உரிமையாளரிடம் பேசித் தீர்மானிப்பதற்கும் நேரில் வீட்டை பார்வையிடவும் உடன் அழையுங்கள்..

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

Total Websites Views Since 2025

Total Views: 398636

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio