Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

12 பேச்சஸ் வளவொன்று விற்பனைக்கு – கர்பளா காத்தான்குடி

Total Website Views Since 2025

Total Views: 178126

காத்தான்குடி-கர்பளா நகரில் ஜும்ஆ பள்ளிவாயலுக்குப் பின்பக்கமாக , கார்பட் நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் இற்குட்பட்ட தூரத்தில் உற்பக்கமாகச் செல்லும் 20 ‘ அடி அகலமான பாதையோரத்தில் – 39′:90’ அடி அளவுகளில் (12 பேச்சஸ்) விசாலமான வளவொன்று விற்பனைக்கு

🏠 தாராளமாக இரண்டு வீடுகள் வாகன பார்க்கிங் வசதியோடு கட்டக்கூடிய வளவு..
🏠 கர்பளா ஜும்மா பள்ளிவாயலுக்கும் , அல்-மனார் பாடசாலைக்கும் மத்தியில் இவ்வளவு அமைந்துள்ளது. இதன் வழியானது,கார்பட் வீதியில் இருந்து கர்பளா பள்ளி பக்கமாகச் செல்லும் பாதையால் உற்சென்று, மீண்டும் பாடசாலைப்பக்கமாகவுள்ள பாதையால் கார்பட் நெடுஞ்சாலையை வந்தடையலாம்..
🏠 குடி நீர் மின்சார வசதிகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும்..
🏠 அரச அங்கீகாரம் பெற்ற சட்டரீதியான அனைத்து ஆவனங்களும் உண்டு..
(ஏனைய விடயங்களை உரிமையாளரிடம் பேசித் தீர்த்துக்கொள்ள முடியும்)

மேலதிக விபரங்கள் மற்றும் வளவினைப்பார்வையிட அழைக்கவும்:

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

Total Websites Views Since 2025

Total Views: 178126

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio