Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

53X42 அடி காணி விற்பனைக்கு – பூநொச்சிமுனை காத்தான்குடி

Total Website Views Since 2025

Total Views: 399305

காத்தான்குடி பூணொச்சிமுனை, பிரபல்யமான ஹிலால் பள்ளி மற்றும் உமர் பள்ளிவாயாலுக்கு அருகாமையில் 53′:42′ அடி அளவுகளில் நான்கு பக்கமும் முற்றிலும் பாதுகாப்பாக அடைக்கப்பட்ட வளவொன்று உடனடி விற்பனைக்கு

🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான பாதையோரத்தில் அமைந்துள்ளது..
🎑 வளவினுள் தாராளமாக ஒரு வீடு கட்டக்கூடிய இடவசதியுண்டு..
🎑 லைன் தண்ணீர்,மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளன ..
🎑 கடற்கரையில் இருந்து 300மீ. அப்பால் அமைந்துள்ளது..
🎑 வளவினுள் ஒரு சிரிய அளவிலான வீடு, தென்னை, மா,வாழை,கறிவேல போன்ற பயன் தரும் மரங்களும் உண்டு..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…

🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”

📞 மேலதிக விபரங்களுக்கும் வளவினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள்

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

Total Websites Views Since 2025

Total Views: 399305

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio