Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

79X35 அடி காணி விற்பனைக்கு – கர்பலா காத்தான்குடி

Total Website Views Since 2025

Total Views: 399065

காத்தான்குடி- கர்பலா பகுதிஇணை அன்மித்த பாலமுனை,புர்கான் பள்ளிவாயலுக்கு முன்பாக செல்லும் வீதியில் காய்க்கும் 9 தென்னை மரங்கள் உள்ள 79X35 அடி அளவுடைய இரண்டு வீடுகள் கட்டகூடிய காணி விற்பனைக்கு உண்டு

🏠 நீளம் 79 அடி
🏠அகலம் 35 அடி
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.
🏠 இருபக்கமும் பாதை உண்டு
🏠 சகல வசதிகளுடனும் கூடிய 2BHK  இரண்டு வீடு கட்டக்கூடிய இட வசதி..
🛣️ வளவுக்கு அருகாமையில் 16′ அடி அகலமான Carpet வீதி..
🌴 9 காய்க்கும் தென்னை மரங்கள் உண்டு
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🛣️ பெரிய ரக வாகனங்கள் செல்லக்கூடிய 16அடி வழிப்பாதை மற்றும் சிறிய பாதையும் உண்டு.
🏠 சகல வசதிகள் மற்றும் சனப்புலக்கம் உள்ள சுற்றுச்சூழல் ..
🏠 முழுவதுமாக நிழற் சோலை

📍 அண்மையிலுள்ள முக்கிய இடங்கள்:
🏫 BT/BC/ Karbala Al manar vidyalaya
🕌 புர்கான் பள்ளிவாயல்
🛍️ போக்குவரத்து (Bus) வசதிகள் மிக அருகில்

💰 விலை பேசித் தீர்மானிக்க முடியும்

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

Total Websites Views Since 2025

Total Views: 399065

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio