காணி விற்பனைக்கு
மஞ்சந்தொடுவாய் மஸ்ஜிதுல் ஹிழுர் வீதியில் 39X75 அடி அளவிலான வீதியோரமாக அமைந்துள்ள காணி விற்பனைக்கு உண்டு
✳முன்னால் கடையும் பின்னால் வீடும் கட்டுவதற்கு பொருத்தமான இடம்
✳குழாய் கிணறு வசதி உண்டு
✳மின்சார இணைப்பு உண்டு
✳07 காய்க்கும் தென்னை மரங்கள் உண்டு
✳நான்கு பக்கமும் சுற்றி வேலி அடைக்கப்பட்டுள்ளது
✅ “விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”
📞 மேலதிக விபரங்களுக்கு காணியை பார்வையிடுவதற்கும்..
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”