காத்தான்குடி 6 அப்றார் பள்ளிக்கு அருகாமையில் அமைந்துள்ள GS லேனில் நீளம் 44 அடி, அகலம் 20.5 அடி அளவுடைய காணியில் அமைந்த புதிதாக கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு
# உறுதிக் காணி மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சகல ஆவணங்களும் உள்ளன .
# குடி நீர், மின்சாரம், குழாய் கிணறுடன் இணைந்த நீர் வசதிகள் உள்ளன.
# ஆட்டோ தரிப்பிட வசதி உள்ளது.
# 2025 இல் கட்டப்பட்ட புதிய வீடு.
# 2025இற்கு ஆதண வரி செலுத்தப்பட்டது.
# சுத்தமான சுகாதாரமான குடியிருப்புகள் மத்தியில் அமைந்த புதிய வீடு.
# உடனே குடியிருக்க தயார் நிலையில் சகல வசதிகளும் உண்டு.
விலை பற்றிய விபரங்கள் மற்றும் பார்வையிட உரிமையாளரை தொடர்பு கொள்ளவும்.
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”