பெண் வேலையாட்கள் தேவை – மட்டக்களப்பு
காத்தான்குடியில் இயங்கி வரும் எமது Men’s Factory Outlet ன் மற்றொரு கிளை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தெரிவுகளுடன் மட்டக்களப்பில் திறக்கப்படவுள்ள நிறுவனத்திற்கு பெண்கள் வேலைக்கு தேவை.
20 வயது தொடக்கம் 35 வயதுக்குட்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவர்.
வேலைக்கு ஏற்றால் போல் தகுந்த சம்பளம் வழங்கப்படும்.
தொடர்ச்சியாக நிற்கக் கூடியவர்கள் வரவேற்கத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”