🌿 வேலை வாய்ப்பு அறிவிப்பு 🌿
தனியார் ஆயுர்வேத மருத்துவமனைக்கு பெண் பணியாளர் தேவை
🔹 தேவையான தகுதிகள்:
• காத்தான்குடி, ஆராயம்பதி மற்றும் நாவட்குடா பகுதிகளில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை
• நோயாளிகளுடன் நன்றாக பழகும் திறன்
• பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்கம்
🔹 அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்
“சம்பளம் மற்றும் இதர விவரங்களை பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”