6-13ம் வகுப்பு மாணவர்களுக்கான ரோபாட்டிக்ஸ் புத்தாக்குனர் போட்டி.
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இலவச பங்கேற்பு சான்றிதழ்.
30 பதிவுகளுக்கு வரம்பிடப்பட்டுள்ளது.
பங்கேற்பது எவ்வாறு:
படி 1: உங்கள் புத்தாக்கத்தை உருவாக்குங்கள்.
படி2: Robototec, Fisheries Road, Kattankudy 02 இல் அமைந்துள்ள எமது அலுவலகமான Robototec இல் உங்கள் புத்தாக்கத்தை சமர்ப்பிக்கவும்.
படி 3: இலவசமாக பெயர் விபரங்களைப் பதிவு செய்யுங்கள்.
படி 4: குறிப்பிட்ட திகதியில் போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.
⏳ Hurry! Registration closes on 06.12.2024.
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”