Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

புதிய மாடி வீடு விற்பனைக்கு – மீராபள்ளி மார்கட் சதுக்க வீதி காத்தான்குடி

காத்தான்குடி, பிரபல்யமான பெரிய மீராபள்ளி மார்கட் சதுக்க வீதியில் 42′:36′ ( 05.6 பேச்சஸ்) அடி அளவுகளில் அனைத்து வசதிகளுடனும் 04 அறைகள் 02 மண்டபங்கள் அமையப்பெற்ற புதிய மாடி வீடொன்று விற்பனைக்குண்டு.

🎑 இவ்வீட்டிற்கு ஊர் வீதி, சீனி ஆலிம் வீதி, ஜாமிஉலாபிரீன் பள்ளி வீதி, மதரசதுல் பலாஹ் வீதி போன்ற வீதிகள் பிரதான போக்குவரத்து பாதைகளாகவுள்ளன…
🎑 அனைத்து வித வசதி வாய்ப்புகளும் உள்ள,கடைபசார்கள், சந்தை, பாடசாலைகள் பள்ளிவாயல்கள் மற்றும் மக்கள் செறிந்து வாழும் பிரபல்யமான அமைவிடம்..
🎑 குடிநீர், மின்சாரம், பாத்றூம் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப் பட்டுள்ளன…
🎑 தற்பொழுது இரண்டு குடும்பங்கள் வசிப்பதற்கு ஏற்ப அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, பூரணப்படுத்தப்பட்ட வீடாகும்..
🎑 வீட்டிற்கு புதிதாகப் பெயின்ட் அடிக்கப்பட்டு, எவ்வித செலவுகளும் இன்றி குடிபுக ஆயத்த நிலையில் உள்ளது..
🎑 அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து வித சட்டபூர்வமான ஆவணங்களும் கைவசம் உண்டு..
🎑 ஏனைய அனைத்து விடயங்களையும் நேரடியாகச்சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும்.. (Demand in high)

🎑 விலையினை உரிமையாளருடன் நியாயமாக பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்..
மேலதிக விபரங்களுக்கும் , வளவினைப் பார்வையிடுவதற்கும்:
அழையுங்கள் :

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio