Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

புதிய வீடு விற்பனைக்கு – புதிய காத்தான்குடி

புதிதாக கட்டப்பட்ட வீடும் வளவும் விற்பனைக்கு

புதிய காத்தான்குடி -02, அகமட் லேன், “மீன்பிடி இலாகா” வீதி காத்தான்குடி நகரச சபைக்குப் பின்னால் “அஷ்-ஷூஹதா” பள்ளிவாயல் மற்றும் பாடசாலைக்கு அன்மையில், 36′:54′ அடி 07பேச்சஸ் நீள,அகல அளவிலான புத்தம்புதிய வீடொன்று சகல வசதிகளுடன் உடனடி
விற்பனைக்கு..!

✅ இவ்வீடானது இரண்டரை வருட காலத்திற்குள் கட்டப்பட்டு குடிபுகுந்த புத்தம்புதிய வீடு வாசலாகும்..
🏢 இவ்வீடானது காத்த நகரின் பிரபல்யமான அனைத்து-அரச,தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான இடத்தில் உள்ளது..
✅ நகரசபை,எம்.ஓ.எச், மைதானம், பள்ளிவாயல்,பாடசாலை,உணவகங்கள், இலங்கை நீர்வழங்கல்சபை வாசியசாலை மற்றும் ஏனைய அரச, தனியார் நிறுவனங்கள்..
✅ வீட்டின் முன்பக்கம் 13′:25′ அடி அளவில் வாகன பாகிங் வசதி உள்ளது..
✅ வீட்டின் ஒழுங்கை வழிப்பாதையானது – வாகனங்கள் போக்குவரத்துச் செய்யக்கூடிய 10′ அடி அகலம் கொண்டது..

✅ “விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio