Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

வீடு விற்பனைக்கு – தஜ்வீத் கலாசாலை வீதி காத்தான்குடி

Total Website Views Since 2025

Total Views: 337163

காத்தான்குடியில் வீடு விற்பனைக்கு..!

🏠 தஜ்வீத் கலாசாலை வீதி காத்தான்குடி -02 ஆம் குறிச்சியில் 42×29 அளவிலான காணியில் அமைந்துள்ள வீடு விற்பனைக்கு உள்ளது.

🏠நீளம் 42 அடி
🏠அகலம் 29 அடி
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠 அழகான குடும்பம் வசிக்கக் கூடியவாறு சகல வசதிகளுடன் வீடு அமைக்கப்பட்டுள்ளது..
🏠 40 வருட பழைய வரலாறு கொண்ட ஒரிஜினல் உறுதி காணி.
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.
🏠4 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது.
🏠 12 அடி அகலவழிப்பாதை
🏠 இந்த வீட்டுக்கு 2025 சோலை வரி செலுத்தப்பட்டுள்ளது.
🏠மின்சார வசதி, குடிநீர், குழாய் நீர், மற்றும் வடிகான், வசதி அனைத்தும் உள்ளது..
📍காணிக்கு அருகாமையில்
🕌Meththai Grand Jumma Mosque
🏫Meththaippalli School
🏫Thajweedul Quran and Arabic College

விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், நேரில் வீட்டை பார்வையிடவும் உடன் அழையுங்கள்

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

Total Websites Views Since 2025

Total Views: 337163

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio