காத்தான்குடி அமானுல்லா வீதியில் (பிரதான வீதிக்கு மிக அருகில்) நீளம் 45, அகலம் 28 அடி அளவுடைய காணியில் அமைந்த சகல வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு
🏡விசாலமான சமையலறை.
🚽அட்டச் பாத்ரூம்.
🏡மேலதிக அறைகள் உள்ளன.
🚗பார்க்கிங் வசதி உள்ளது.
🏡 மின்சாரம்,தண்ணீர் வசதி உள்ளது.
🏡 வாகனம் வரக்கூடிய அகல வழிப்பாதை.
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்.
🏠பல வருட வரலாறு கொண்ட உறுதிக்காணி.
🏡 2025 சோலை வரி செலுத்தப்பட்டுள்ளது.
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்கொண்டது.
🏠4 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளன
விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், நேரில் பார்வையிடவும் அழையுங்கள்.
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”