காத்தான்குடி06 பிரபல்யமான ஜின்னா ஹாஜியார் வீதி,யில் தாராளமாக ஒரு குடும்பம் இருக்கப்போதுமான அனைத்து வசதிகளும் கொண்ட விசாலமான நடுத்தரமான வீடொன்று 45.5′ : 40′(06.617 பேச்)அளவுகளோடு நியாய விலையில் விற்பனைக்குண்டு
🛣️ பெரிய கனரக வாகனங்கள் போக்கு வரத்துச் செய்யக் கூடிய அகன்ற பாதைவழி…
🏘️🛺 வீட்டின் முன்பக்க முற்றத்தில் ஒரு சிரிய வாகன நிறுத்த வசதியும் உண்டு..
🏚️ வீட்டின் கீழ்த் தளத்தில் 03 அறைகள், 01 குசினி, 01பாத்ரூம், மற்றும் 01 மண்டபம் அமைக்கப்பட்டுள் ளன..
💡🚿🚰🚽 மின்சார தண்ணீர் வசதிகளுடன் ஏனைய அனைத்து வசதி வாய்ப்புகளுமுள்ள, மெயின் வீதியில் இருந்து சுமார் 30 மீ. தொலைவில் அமைந்துள்ளது..
🗂️ 🖋️அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான ஆவணங்களைக் கொண்டது (TP ரக உறுதி)…
✅ விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”