காத்தான்குடி- 6, ABH லேனில் – 63′ x 33′ அடி (7.80 perch) அளவுடைய காணியில் வீடொன்றும், தாராளமாக ஒரு வீடுகட்டக்கூடிய காணித்துண்டொன்றும் விற்பனைக்குண்டு.
இவ்வீட்டிற்கு பிரதான வீதி, அமானுல்லாஹ் வீதி, றஹுமாப்பள்ளி வீதி, டீன் வீதி போன்ற பிரசித்தமான வீதிகள் எல்லைகளாகவும், போக்குவரத்து பாதைகளாகவும் அமைந்துள்ளன.
வாகனங்கள் போக்குவரத்துச் செய்யக்கூடிய 11 அடி அகலமான ABH லேனில் பாதையோரம் இக்காணி அமைந்துள்ளது.
குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் வெற்றுக்காணியிலும் அமைந்துள்ளது.
அரச அங்கீகாரம் பெற்ற வரலாறு, கிரய உறுதி மற்றும் சட்டபூர்வமான ஆவணங்கள் அனைத்தும் கைவசம் உண்டு.
ஏனைய அனைத்து விடயங்களையும் நேரடியாக காணியினை பார்வையிட்டு உறுதி செய்து கொள்ள முடியும்.
விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்த்துக் கொள்ள முடியும்.
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”