Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

BOMBAY FANCY – Beach Road, Kattankudy

Total Website Views Since 2025

Total Views: 129684

பெருநாளக்கி உடுப்பு எடுத்தா மட்டும் போதுமா?🕌🔥☪️

உடுப்புக்கு ஏத்தமாதிரி கலர் கலரா காப்பு மின்னி மாலை💍🎑 எடுத்தானே
எடுத்த உடுப்புக்கு மரியாத.

ஒன்னும் யோசிக்காம ஏறுங்க அல் அக்சா🕌 பள்ளிக்கி முன்னுக்கே இரிக்கிர பொம்பாய் பென்சிக்கு,
ஆயிரம் ரூவா உடுப்பயும் பத்தாயிரம் ரூவா உடுப்பா மாத்துர மெஜிக் இருக்கு இவங்கள்ட்ட😍
பொம்பாய் 🇮🇳மட்டும் இல்ல டுபாய்🇦🇪 பேங்கொக் Fashion இம்போர்ட் ஐட்டம் எல்லாம் கொட்டிக்கிடக்கு .
தங்கத்துக்கு சமமான இமிட்டசன் ஐட்டம் எல்லாமே வரன்டியோட குடுக்காக.
ச்சான் மிஸ் பன்னாம ஒருக்கா ஏரிப்பாருங்க
எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகும்

தொடர்புகளுக்கு
BOMBAY FANCY
Beach Road (in Front of Al Aqsha Mosque) , Kattankudy
Call : 075 809 30 56

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

Total Websites Views Since 2025

Total Views: 129684

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio