காத்தான்குடி03,பிரபல்யமான ஹுதா லேனில் வீதியோரமாக – 54′ :29′ அடி (05.41பேச்) அளவில்,நல்ல வசதியான வீடொன்று கட்டக்கூடிய நேர்த்தியான வளவொன்று விற்பனைக்கு உள்ளது.
🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்யக் கூடிய பாதை. இவ்வளவிற்கு – பிரதான வீதி, ஊர் வீதி, மெத்தைப்பள்ளி, குட்வின் வீதி போன்ற வீதிகள் போக்குவரத்துப் பாதைகளாகவுள்ளன
🎑 வளவிற்கு ஒழுங்கைப் பக்கமாக பின் வழிப்புலக்கமும் உண்டு..
🎑 அன்றாடத்தேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மக்கள் செறிந்து வாழும் சுற்றுச்சூழல்..
🎑 அவ்விடத்தில் மின்சாரம் தண்ணீர் வசதிகளை மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளக்கூடிதாக வுள்ளளது..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான உறுதி மற்றும் ஏனைய ஆவணங்கள் உண்டு..
🎑 (TP ரக உறுதிக்காணி)…
✅ (விலையினைப்பேசி முடிக்கலாம்)
📞 மேலதிக விபரங்களுக்கும் , வளவினைப்பார்வையிடவும்:
அழையுங்கள்:
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”