🛑காத்தான்குடியில் காணி விற்பனைக்கு!!!!!
🛑காத்தான்குடி முதலாம் குறிச்சியில் வீதியோரமாக அமையப் பெற்ற , நேர்த்தியான முறையில் பராமரிக்கப்பட்ட காணி விற்பனைக்கு உண்டு
✅காணியின் நீளம்-48 அடி
✅காணியின் அகலம்- 28 அடி
✅கனரக வாகனங்கள் செல்லக் கூடிய 15 அடி அகல வழிப்பாதை
✅காற்றோட்டமுள்ள, அமைதியான சுற்றுச்சூழல் மற்றும் சனப் புழக்கம் கூடிய பிரதேசம்
✅நான்கு பக்கமும் பாதுகாப்பான முறையில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது
✅ஒரு முழு அளவிலான மூன்று மாடிவீடு அமைக்கப் பொருத்தமான இடம்
✅4 காய்க்கக் கூடிய தென்னைமரங்கள் மற்றும் ஒரு பெரிய கிணறும் உள்ளது
✅மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளை இலகுவாகப் பெற இயலும்
✅62 வருடகால மிகவும் நீண்ட மற்றும் நம்பகரமான வரலாற்றை உடையது(TP ரக உறுதிக் காணி)
✅2025 சோலை வரி செலுத்தப்பட்டுள்ளது
✅அனைத்து ஆவணங்களும் சட்ட பூர்வமாக உள்ளது
✅விலையினை பேசித் தீர்ப்பதற்கும், நேரில் காணியைப் பார்வையிடவும் உடன் அழையுங்கள்
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”