Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

42X36 அடி காணி விற்பனைக்கு – கர்பளா காத்தான்குடி

Total Website Views Since 2025

Total Views: 337163

காத்தான்குடி ,கர்பளா நகரில் கொங்றீட் வீதியில் இருந்து உற்செல்லும் பாதையில் வலது பக்கமாக 42′:36′ (அடி) அளவுகளில் உள்ள மூன்றாவது வளவு உடனடி விற்னைக்கு

🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான பாதையில் அமைந்துள்ளது..
🎑 தாராளமாக ஒரு வீடு கட்டக்கூடிய வளவு..
🎑 குடிநீர், மின்சார வசதிகளைக்கொண்டதகரக்குடிசையொன்று உண்டு..
🎑 வளவினைச்சுற்றி நாங்கு பக்கங்களும் நேர்த்தியாக, பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளது…
🎑 பயனுள்ள மரங்கள் செடி கொடிகளும் வளவினுள் உண்டு..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது..

🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”

📞 மேலதிக விபரங்களுக்கு வளவினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள் :

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

Total Websites Views Since 2025

Total Views: 337163

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio