Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

வீடு விற்பனைக்கு – மீன்பிடி இலாகா வீதி காத்தான்குடி

Total Website Views Since 2025

Total Views: 188935

காத்தான்குடி மீன்பிடி இலாகா, வீதியில் 38′:40′ அடி அளவிலான காணியில் அமைந்துள்ள வீடு விற்பனைக்கு உள்ளது.

🏠 வாகனங்கள் போக்குவரத்திற்கு ஏதுவான பாதை..
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠 குடும்பம் ஒன்று தாராளமாக வதியக் கூடியவாறு சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது..
🏠 நீண்ட கால வரலாறு கொண்ட ஒரிஜினல் உறுதி காணி..
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களும் உண்டு..
🏠மின்சார வசதி, குடிநீர், மற்றும் வடிகான், வசதி அனைத்தும் உள்ளது..

📍காணிக்கு அருகாமையில்
🏣 பள்ளிவாயல்
🏫பாடசாலை
🏢பாலர்பாடசாலை
🏪கடை பசார்கள்
🏥வைத்திய நிலையம் போன்ற வசதிகள் உள்ளன..

விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், நேரில் வீட்டை பார்வையிடவும் உடன் அழையுங்கள்

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

Total Websites Views Since 2025

Total Views: 188935

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio