ஆரையம்பதி பாலமுனை RDS வீதியில், வீதி ஓரமாக ஒரு வீடு கட்டக்கூடிய காணி அவசரமாக விற்பனைக்கு உண்டு.
வீதி ஓரமாக நான்கு பக்கங்களும் அடைக்கப்பட்டு கதவு போடப்பட்டுள்ளது.
ரம்மியமான சூழல் மற்றும் குடியிருப்பு இடம்.
# அனைத்து ஆவணங்களுடன் கூடிய உறுதிக்காணி.
# 02 காய்கும் தென்னை மரங்களுடன் காய்க்கும் மாமரம் , காய்கும் பலாமரம், கொய்யா மரங்கள் உள்ளது.
# நீர், மின்சார, கழிப்பறை வசதிகள் உண்டு.
“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”