பாலமுனையில் காணி விற்பனைக்கு..!
பாலமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளி வீதி ஹிதாயத் நகரில் 50X50 அடி அளவிலான காணியிள் அமையப் பெற்ற தகட்டிலான வீடுடன் காணி விற்பனைக்கு உள்ளது
# நீர் மின்சார வசதிகளுடன் ஒரு குடும்பம் வசிக்க போதுமான இடவசதி உள்ளது
# பெரிய ரக வாகனங்கள் செல்லக் கூடிய அகலப் பாதை
# காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
# 4 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்ட காணி
# பல வருட வரலாறு கொண்ட உறுதி காணி
“விலை பேசித் தீர்மானிக்கமுடியும்”
நேரில் வீட்டை பார்வையிட உடன் அழையுங்கள்
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”