Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

110 பேர்சஸ் காணி விற்பனைக்கு – ஒல்லிக்குளம் ஆரையம்பதி

ஆரையம்பதி IOC எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக செல்லும் ஒல்லிக் குளத்தில் அமைந்துள்ள தென்னந்தோப்பு காணி விற்பனைக்கு

🎑 நேர்த்தியான போக்கு வரத்துப் பாதை கனரக வாகனங்களில் காணியைச் சென்றடைய கொங்றீட் பாதை அமைக்ப்பட்டுள்ளது..
🎑 காணியின் அளவு மொத்தப்பரப்பளவு- 110 பேர்சஸ் அளவுடையது..
🎑 மொத்தம்- 55 தென்னைமரங்கள் உள்ளன.. (அவற்றில் 35 காய்ப்பவை)
🎑 எனைய வசதிகள் சகல வசதிகளுடன் கூடிய வீடொன்று 03 கோழிக் காலைகள்.. 01 ஆட்டுக் காலை.. நீர் மற்றும் மின்சார வசதிகள் உள்ளன..
🎑 காணியைச்சுற்றிலும் உறுதியான தகரவேலியிடப்பட்டு, முறையாக எல்லையிடப்பட்டு, கேட் போடப்பட்டு பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளது..
– 🎑- TP ரக உறுதிப் பத்திரம் ( ஆதனவரி கட்டப்பட்டுள்ளது)
– விலை பேசித் தீர்மானிக்கப்படும்.

🎑 வளவினை நேரடியாகச்சென்று பார்வையிட்டு ஏனைய விடயங்களை உரிமையாளருடன் பேசி உறுதிசெய்து கொள்ளவும்..

🎑 வளவினை பார்வையிடவும்/ ஏனைய தொடர்புகளுக்கும் அழையுங்கள் ..

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio