🌙🕌 இம்முறை Q Kitchen உடன் ஈத் அல் அதா (ஹஜ்ஜுப்பெருநாள்) கொண்டாட்டம்! 🌟
ஒரு நேர்த்தியான விருந்துடன் ஈத் அல் அதாவின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தை அனுபவித்திட; உங்கள் உணர்வுகளை மகிழ்வித்து, உங்களுக்காகவும் உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்ட அரேபிய சுவைகளின் விருந்திலிருந்து,
🍽️ எங்கள் சுவையான மெனுவிலிருந்து:
– யமனி மந்தி (ஆட்டிறைச்சி அல்லது கோழிஇறைச்சி)
– மயோனைஸ்
– தகூஸ் (தக்காளி சோஸ்)
– ரைதா
கறி செட் ஒப்ஷன்ஸ்
1. மாட்டிறைச்சி குருமா செட் (மாட்டிறைச்சி குருமா, கலியா, மாசிக்சம்பல், அன்னாசி மற்றும் தக்காளி ஜேம்)
2. ஆட்டிறைச்சி குருமா செட் (ஆட்டிறைச்சி குருமா, கலியா, மாசிக்சம்பல், அன்னாசி மற்றும் தக்காளி ஜேம்)
🎉 விலை பட்டியல்:
– யமனி மந்தி ஆட்டிறைச்சி – Full: 7600/= | Half: 3900/=
– யமனி மந்தி கோழிஇறைச்சி – Full: 5000/= | Half: 2600/=
– ஆட்டிறைச்சி குருமா செட் – Full: 3600/= | Half: 1900/=
– மாட்டிறைச்சி குருமா செட் – Full: 2200/= | Half: 1200/=
🕙 விரையுங்கள்! வரையறுக்கப்பட்ட ஓடர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
✨ உங்கள் ஓடர்களை இப்போதே பதிந்து, கொண்டாட்டங்களைத் தொடங்குங்கள்! ✨
To order, Call or WhatsApp
Q Kitchen
Kattankudy
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”