Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

🔥 மட்டக்களப்பில் மாபெரும் வெளிநாட்டு உயர்கல்விக் கண்காட்சி – 2026 🔥

Views Since 2025

Total Views: 358065

🔥 மட்டக்களப்பில் மாபெரும் வெளிநாட்டு உயர்கல்விக் கண்காட்சி – 2026 🔥

கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கும் நோக்கில், இதுவரை இல்லாத அளவில் மிகப் பிரமாண்டமான வெளிநாட்டு உயர்கல்விக் கண்காட்சி – 2026 மட்டக்களப்பு நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📅 8th February – Sunday
⏰ 10 am – 4 pm
📍 Green Garden Hotel, Kallady, Batticaloa

இந்த ஒரே நிகழ்வில்,
🎓 10க்கும் மேற்பட்ட முன்னணி வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள்,
⚖️ பல்லாண்டு அனுபவம் வாய்ந்த Immigration Lawyers,
👨‍🏫 தொழில்முறை மாணவர் ஆலோசகர்கள் (Student Counsellors)
நேரடியாக கலந்து கொண்டு உங்கள் எதிர்கால கல்வி மற்றும் வெளிநாட்டு பயணத்திற்கான முழுமையான வழிகாட்டுதலை வழங்க உள்ளனர்.

✨ On-the-Spot Offers
🎁 நிகழ்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள்
📘 இலவச ஆலோசனைகள்
🚀 உங்கள் வெளிநாட்டு கல்வி கனவுக்கு முதல் படி இதுதான்!

இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல், கட்டாயம் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

Total Websites Views Since 2025

Total Views: 358065

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio