Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

ரமழான் விஷேட இப்தார் ஏற்பாடு – KAVA CHAI HUT Kattankudy

காவா சாய் ஹட்டின் சிறப்பு ரமழானின் விஷேட இப்தார் ஏற்பாடு

நீங்கள் தனிமையாகவும், குடும்பமாகவும் , நண்பர்களுடனும் இப்தாரை சிறப்பிக்க கோழி , இறால் , இறைச்சி , கனவா, முட்டை மற்றும் பாஸ்மதி சோறுடன் உள்ளடக்கிய நாஸிகுறான் பொதியினை இன்று முதல் எமது கடற்கரை காவா சாய் ஹட்டில் பெற்று கொள்ளுங்கள்.

தனிநபர் பொதி – 900/-
( 500ml – தண்ணீர் போத்தல் மற்றும் பேரீத்த பழங்கள் இலவசம் வழங்கப்படும் )
நண்பர்களுடனான பொதி (2-3 நபர்கள்) -1790 /-
( 1000ml தண்ணீர் போத்தல் மற்றும் பேரீத்தம் பழங்கள் இலவசமாக வழங்கப்படும் )
குடும்பத்திற்கான பொதி ( 4-5 நபர்கள்) – 2790/-
( 1500ml தண்ணீர் போத்தல் மற்றும் பேரீத்த பழங்கள் இலவசமாக வழங்கப்படும்)
மேலதிகமாக – 1/4 கோழி 500/= க்கும் 1/2 கோழி 1000/=க்கும் முழுக்கோழி 2000/= க்கும் பெற்றுக் கொள்ள முடியும்.

சிறிய சகன் ஒன்றிற்கு 250/= உம் பெரிய சகன் ஒன்றிற்கு 400/= உம் செலுத்தி உணவு தரப்படும் சகனை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும்

KAVA CHAI HUT

Kattankudy

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio