Occupational Health and Safety Management துறை தொடர்பான உயர் கல்வி மற்றும் தொழில் வாய்ப்பிற்கான இலவச கருத்தரங்கு
___________________________________
கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக காத்தான்குடியில் இயங்கி வரும் கல்வி அமைச்சின் மூன்றாம் நிலை தொழில் கல்வி ஆணைக்குழுவின் (TVEC Reg No – P20/0037) பதிவு செய்யப்பட்ட THE ACADDEMY EAST CAMPUS நிறுவனத்தினால் Occupational Health and Safety Management துறை தொடர்பான க.பொ.த உயர்கல்வி கற்றவர்களுக்கான உயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் இலவச கருத்தரங்கு ஒன்றினை பின்வரும் ஒழுங்கில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலம் – 27.07.2024 சனிக்கிழமை
நேரம் – காலை 9.00 AM
இடம் – THE ACADDEMY EAST CAMPUS Auditorium, Kattankudy
காலம் – 28.07.2024 ஞாயிற்றுக்கிழமை
நேரம் – காலை 9.00 AM
இடம் – THE ACADDEMY EAST CAMPUS Auditorium, Kalmunai
துறைசார் வளவாளர்களினால் நடாத்தப்படும் இக்கருத்தரங்கில் க.பொ.த உயர்கல்வி
கற்றவர்கள் கலந்து கொன்டு பயன் பெறுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
Note :- முன்கூட்டியே உங்கள் வரவினை இத்தோடு இணைக்கப்பட்டுள்ள Google Form இனை நிரப்புவதன் மூலமாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdHgEfwG_oU3t71PiwWmXPtBIsutQSWvQ4WvaXuQhsiMLdccQ/viewform
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”