புத்தம் புதிய வீடு விற்பனைக்கு
————————————————————————–
காத்தான்குடி01, பிரபல்யமான மர்யம் பள்ளி வீதி, கடற்கரைக்கு மிக அன்மையில் 60′:28′ (06.17பேச்சஸ்) அடி அளவுகளில் அனைத்து வசதிகளுடனும் புத்தம் புதிய மாடி வீடொன்று விற்பனைக்குண்டு.
🏬 இவ்வீட்டிற்கு முதியோர் இல்ல வீதி, ரெலிகோம் வீதி, மெரைன் வீதி போன்ற வீதிகள் எல்லைகளாகவும், போக்குவரத்து பாதைகளாகவும் அமைந்துள்ளன…
🏬 மரியம் வீதிப்பக்கம் 28′ உம், நீளப்பக்கம் 60′ அடியும் கொண்டுள்ளது. அனைத்து வாகனங்களும் போக்குவரத்துச் செய்யக்கூடிய வசதியான பாதையோரம் அமைந்துள்ளது…
🏬 குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன…
🏬 தற்பொழுது வசிப்பதற்கு ஏற்ப அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, பூரணப்படுத்தப்பட்ட வீடாகும்…
🏬 அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து வித சட்டபூர்வமான ஆவணங்களும் கைவசம் உண்டு..
🏬 ஏனைய அனைத்து விடயங்களையும் நேரடியாகச்சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும். காலம் தாமதியாது விரையுங்கள்.!!
🏬 விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்..
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”