Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

புதிய Batch ஆரம்பம் (16/05/2024) – Ceylon Open Campus – COC

🛑 புதிய Batch ஆரம்பம் (16/05/2024)

📢மட்டக்களப்பு மாவட்டத்தில் தாதிய உதவியாளர் (Nurse Assistant) கற்கை நெறிக்காக மூன்றாம் நிலைத் தொழிற் கல்வி ஆணைக்குழுவினால் (TVEC Reg No P20/0119) அங்கிகாரம் பெற்ற ஒரே ஒரு கல்வி நிறுவனம் எமது Kattankudy – Ceylon Open Campus மட்டுமே ஆகும்.
📢📢📢 இன்னும் ஒரு சில ஆசனங்கள் மாத்திரமே இருப்பதால் உங்கள் பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்‼️‼️‼️
📌 01 Year Academic + 06 Months Hospital Training (OJT)

Note
🚩 எமது கல்லூரியில் தாதிய உதவியாளர் (Nurse Assistant) கற்கை நெறிஇணை தொடரும் மாணவர்களுக்கு அவர்களின் ஆங்கில(English) மற்றும் கணினி(IT) அறிவை மேம்படுத்தும் நோக்கில் வேறு எங்கும் இல்லாதவாறு முற்றிலும் இலவசமாக Diploma in English மற்றும் Diploma in IT ஆகிய ஆறு மாத காலக்கற்கை நெறிஇனை எமது கல்வி நிறுவனம் பெருமையுடன் வழங்குகின்றது.
(100% free Diploma in English and Diploma in IT courses for our Nurse Assistant Students)

🔴மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரில் பெண்களுக்காக மட்டும் பிரத்தியேகமாக நடத்தப்படும் தாதிய உதவியாளர் பயிற்சி வகுப்புகள்.
🟡 தற்போதைய நோய்கள் நிறைந்த காலத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு தாதி உதவியாளர் இருக்க வேண்டும் என்ற தேவை காணப்படுகின்றது.
🟡 எமது அதி வெற்றிகரமான 25 வருடகால அனுபவம் வாய்ந்த தலைசிறந்த ஆசான்களைக் கொண்டு கற்பிக்கப்படும் எமது தாதி உதவியாளர்(Nurse Assistant) கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

🔴 Week Days Batch
⏰ flexible time schedule (Morning & Evening)
🟡 Learn in : தமிழ் & English

✅ Benefits
✔️ O/L தகைமை உடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
✔️ பெண்களுக்கு🧕👧 பிரத்தியோக வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
✔️ இந்தக் கற்கைநெறி வெளிநாடு செல்வதற்கு அதிக வாய்ப்பை பெற்றுத் தரக் கூடியது.
✔️ கற்கைநெறி முடிவில் தொழில் வாய்ப்புக்கள் ஏற்பாடு செய்து தரப்படும்.
🏠 தூரப் பிரதேசத்தில் இருந்தும் வரும் மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும்.

✅ TEVC Approved Certificate will be Provided
Department of Nursing
Ceylon Open Campus – COC
________________________________

🔵 Follow us on Facebook
www.facebook.com/Ceylon.coc
📍 Location
Advocate M.C.Abdul Cader Road, Kattankudy – 03, Batticaloa.

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio