மட்டு நகர் “புனித அந்தோனியார்”வீதியில் 14′:87′ (4.47 பேச்சஸ்) அளவுள்ள வளவினுள், இரண்டடுக்கு மாடிக்கடைத் தொகுதியொன்று (SHOPPING COMPLEX) நியாய விலையில் விற்பனைக்கு
—————————————————————————
📢 மட்டு நகர் பசாரின் பிரபல்யமான “புனித அந்தோனியார்” (செட்டித்தெரு) வீதியில் 14′:60′ (03பேச்சஸ்) எனும் அளவுகளில் சகல வசதிகள் கொண்ட கடையோடு இரண்டு தட்டு மாடிகள் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது..
📢 கடையின் பின்புறமாக 15′:20′ (அடி) அளவுள்ள நிலமானது மேலதிகமாகவும் இருக்கின்றது..
📢 நில மட்டக்கடையறையானது; (GROUND FLOOR) 01 கடையறை , 01 படுக்கை அறை, 01சமயலறை,01 குளியறை வசதிகளோடும்..
முதல்மாடித்தொகுதியானது; (01st Floor) 02 படுக்கை அறைகள்,01இருக்கை அறை 01குசினி,குளியலறை,மற்றும் “பால்கனி”
(BALCONY) வசதிகளோடும்..
இரண்டாம் மாடித்தொகுதியானது; (02nd Floor ) முதலாவது மாடித்தொகுதி கொண்டுள்ள அதே வசதிகள் அனைத்தையும் கொண்டமைந்துள்ளது..
📢 ஒவ்வொரு “FLOOR” இற்கும் தனித்தனியே (SEPERATE) ” ASSESSMENT ” இலக்கம் பெறப்பட்டுள்ளது.
மற்றும், மின்சாரம், தண்ணீர் வசதிகளும் தனித்தனியே SUPPLY பன்னப்பட்டுள்ளன..
📢 லைன் WATER SUPPLY மட்டும் பொதுவாகப் பெறப்பட்டு பாவனைக்கு விடப்பட்டுள்ளது..
📢 அனைத்து விதமான வியாபார முயற்சிகளுக்கும் (BUSINESS) மிகப்பொருத்தமான அமைவிடம்..
உறுதி,வரலாற்று,வரிஆவணங்கள் அனைத்தும் (DEED DOCUMENTS) உரிமையாளர் கைவசம் உண்டு..
📢 வரி,நீர்,மின்சார நிலுவைகள் அனைத்தும் SETTLE பன்னித்தரப்படும்..
📢 விலை உரிமையாளருடன் பேசித்தீர்மாணிக்கப்படும்..
(PRICE CAN BE NEGOTIATED WITH LANDLORD)
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”