வீடு வளவு விற்பனைக்கு
மட்டுநகர் கல்லடி, திருச்செந்தூர் கோவில், இரண்டாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள. 11.50 பேச்சஸ் அவுள்ள விசாலமான வளவுடன் மாடி வீடொன்று நியாய விலையில் உடனடி விற்பனைக்கு
🎢 நகரின்பிரபல்யமான இடத்தில் அமைந்துள்ள இவ்வீடானது அனைத்து வசதிகளும் கொண்டதாகும்.
தாராளமாக ஒருகுடும்பம் வசிக்கப்போதுமான வசதிகளுடன் உள்ளது..
🎢 “ஈனா தேவா ரெஸ்ட்”, மட்டுநகர் CEB, சுப்ரிண்டன்ட் ஆப்(f) எஷ்சர்சைஸ், நீர்பாசன இலாகா, திருச்செந்தூர் முருகன் கோவில் போன்ற முக்கியமான தளங்களைக்கொண்ட இடமாகும்..
🎢 வீடானது இரண்டு பெரிய மாஸ்டர் பெட்ரூம் அத்தோடு இணைக்கப்பட்ட பாத்றூம்,இரண்டு வெளி மற்றும் உற்குசினிகள், இரண்டு வரவேற்பறைகள் , மேல்தள வசதிகள் மற்றும் வெளிபாத்றூம் வசதிகளும் உண்டு..
🎢 இவ்விடமானது அனைத்து வாகனங்களும் போக்குவரத்துச் செய்யக்கூடிய வசதியான பாதையோரம் அமைந்துள்ளது…
🎢 குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன…
🎢 அரச அங்கீகாரம் பெற்ற அனுமதிப்பத்திரம் (Permit) வரலாறு, மற்றும் சட்டபூர்வமான ஆவணங்கள் அனைத்தும் உண்டு.
(மூன்றேமாதங்களில் பத்திரம் பெற்றுத்தர முடியும்…)
🎢 ஏனைய அனைத்து விடயங்களையும் நேரடியாகச்சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும்..
🎢 விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்..
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”