ஒல்லிக்குளம் பிரதான 42X42காணி துண்டுகள் விற்பனைக்கு உண்டு.
இப்போது எங்கள் வசம் 84 காணி துண்டுகளில் இன்னும் 24காணி துண்டுகள் மாத்திரம் மட்டும் உள்ளது தேவைபட்டோர் அவசரமாக கொள்வனவு செய்து கொள்ளுங்கள்.
இந்த இடத்தில் நிரந்தரமாக குடி இருப்போவராக இருந்தால் உங்களுக்கு வீடு அமைத்து தருவதற்கு பரிந்துரைக்கப்படும்
* பெறுமதியான, பாதுகாப்பான, முதலீடு.
* எதிர்கால வதிவிட தேவைக்கு முன்கூட்டிய ஏற்பாடு.
* சகல வசதிகளும் அருகே அமைந்துள்ளது
* உங்கள் மனம் நிறைவான விலையில் எம்மிடம் வளவுகள் உள்ளன
* அனைத்து ஆவணங்களும் தெளிவான மாற்றும் உறுதிப்படுத்தப் பட்டவை
# 20அடி பாதைகள் சதுர வடிவமைப்பு
# தொழிட்சாலைகள் அமைப்பதற்கு பாதுகாப்பான இடம்
# கடைகள் கட்டுவதற்கு உரிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது
# காணியை சுற்றி முஸ்லீம் கிராமங்கள் இருக்கின்றன
# ஒவ்வொரு காணித் துண்டுகளுக்கும் சோலை வரி செலுத்தப் பட்டுள்ளது
# இது ஒரு தனியார் காணி அதன் TITLE PLAN இலக்கம் TP109048 காணி
# ஒவ்வொரு காணி துண்டுகளுக்கும் இடையில் 12 அடி பாதைகள் போடப்பட்டும் உள்ளது
# கிழக்கு பக்கம் மெயின் வீதியும் வடக்கு ஒல்லிக்குலக் கிரமாமும் தெற்கு பக்கம் சம்மேலன குடியேற்ற கிராமமும் உள்ளது
# மேற்கு காங்கியன்னோடை பிரதான வீதியும் உள்ளது.
நீங்கள் எதிர் பார்க்காத ரொம்ப மளிவான விலைகள்
1000000/=
950000/=
900000/=
850000/=
800000/=
750000/=
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”