ஏறாவூர், மீராகேணி, கலந்தர் வீதியில் (முஸ்லிம் ஆண்,பெண் ஆனாதைகள் விடுதிக்கு அருகில்) வீதிப்பக்கம் 264′(அடி) மற்றும் உற்பக்கமாக 211′(அடி) நீள,அகலம் கொண்ட 01 ஏக்கர் ,25 பேச்சஸ் பரப்பளவு கொண்ட முற்றிலும் தகர வேலியினால் பாதுகாப்பாக அடைக்கப்பட்ட சாதாரன தங்குமிட வசதிகளுடன் மேட்டுநிலக்காணியொன்று நியாய விலையில் விற்பனைக்குண்டு..!
வசதிகள் மற்றும் பெறுமதிகள்
====================================
🚍 சிறிய, பெரிய அனைத்து ரக வாகனங்களும் போக்குவத்துச் செய்யக்கூடிய 10′ (அடி) அகல வீதியோரம்..
🚗 காணியோரம் முன்பக்கமுள்ள தனியார் வீதியில் வாகன தரிப்பிட வசதி தாராளம் உள்ளது..
🏚️ குடும்பத்துடன் வந்து பொழுதுகழிக்க நல்ல வசதியுள்ள குடிசையொன்று – களியாட்ட கொட்டகை, சமையறையுடன் அமைக்கப்பட்டுள்ளது..
🏝️ மின்சாரம், தண்ணீர் வசதி மற்றும் வெவ்வேறாக ரொய்லெட், பாத்றூம் வசதிகள், விவசாய நீர்ப்பாச்சல் கிணறு, ஓட்டோமெரிக் நீர்பாசன System, குழாய்கிணறு, தண்ணீர் தாங்கி, ஆட்டுக்காளை, போன்ற பெறுமதிசேர் வசதிகள் உண்டு..
அத்தோடு…
* காய்க்கும் தென்னைமரங்கள் =107
* காய்க்கும் மா மரங்கள் – 30
* மாதுளை மரம் (Red Angel) – 40
* சமூல (ஹல்மில்ல) அறுவை மரம் – 65
* பலா மரம் மற்றும் ஏனைய பலன் தரும் அனைத்து வகையான மரங்களும் உண்டு..
🗂️ அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…
✅ “விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”
📞 மேலதிக விபரங்களுக்கு
காணியை பார்வையிடுவதற்கும்…
maps.app.goo.gl/PHS5JDvfZHGYrRBE7 / Google map
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”