வளவு விற்பனை – காத்தான்குடி
காத்தான்குடி 03 மீன்பிடி இலாகா வீதியில் (ஜனலங்கா ஸ்டோர் பக்கம்) காய்த்து பலன் தரும் “செர்ரி மரத்தோட்டத்துடன்” 47.5′ : 38.5 ( அளவுடைய வளவொன்று விற்பனைக்கு
🍎 நாளொன்றிற்கு 3000/- தொடக்கம் 5000/- வரை வருமானம் பெறக்கூடிய விளைச்சல் தரும் “Cherry பழ” தோட்டம் மற்றும் காய்க்கும் நல்ல இன வாழை மரங்களும் உண்டு..
🍎 இரண்டு வீடுகள் தாராளமாக அமைக்கக்கூடிய இட வசதி..
🍎 நீர் பாய்ச்சல் வசதியுடன்,மின்சாரம் பெறக்கூடிய வசதி..
🍎 முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் செல்லக்கூடிய 06 அடி ஒழுங்கை வழி..
🍎 கார், வேன் போன்ற வாகனங்களைச் செலுத்தக்கூடிய 08அடி பாதை வழி..
🍎 FC ரோடினையும் ரெலிகொம் வீதியினையும் இணைக்கும் குறுக்குப்பாதையோரமாக இவ்வளவு அமைந்துள்ளது..
🍎 மக்கள் குடியிருப்புப் பகுதியாகையால் சகல அடிப்படை வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்..
🍎 பள்ளிவாயல்கள், பாடசாலை மதரசாக்கள் , மருத்துவ நிலையங்கள் போன்ற வசதிகள் உள்ள இடம்..
🍎 நம்பகமான கிரய உறுதி மற்றும் ஏனைய தேவையான ஆவணங்கள் கை வசம் உண்டு..
🍎 ஏனைய விடயங்களை பேசி தீர்மானிக்க முடியும்..
(Negotiable Deal)
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”