Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

வீடு விற்பனைக்கு – பீச் வீதி காத்தான்குடி

வீடு விற்பனைக்கு!!!

காத்தான்குடி பீச் ரோட் தள வைத்தியசாலைக்கு அருகாமையில் 40X42 அளவுடையை காணியில் அமைந்துள்ள, (சுமார் 06 பேச்சர்ஸ் காணி ) இரண்டு அறை, மண்டபம், சமையல் அறை, பாத்ரூம் )மற்றும் மேலதிகமாக வாகன தரிப்பிடம் அமைத்துக்கொள்ளக்கூடிய இட வசதி கொண்ட வீடு.

👍 14 அடி அகலப்பாதை (புதிதாக கார்பட் இடப்பட்ட பாதை ).
👍அல்மனார், டீ ரெஸ்டோரண்ட் மற்றும் கடற்கரை முகவாயிலை அன்மித்த பகுதி.
👍குளிர்ந்த காற்றுடன் கூடிய இரம்மியமான சூழல்.
👍சுற்றுலா தளத்தின் மையப்பகுதி.
👍தற்பொழுது tourists rooms & Accommodations போன்ற கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற பகுதி.
👍விலை மதிப்புள்ள இடம்.
👌அவசரத்தேவை ஒன்றிக்காக்கவே இந்த வீடு விற்கப்படுகிறது.
👌120 வருடங்களுக்கு மேலான வரலாற்று ஆவணங்களை கொண்ட தனியார்j உறுதிக்காணி (Original deed with TP Number).

“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio