மட்டக்களப்பு நகரில் வீட்டுக் காணி விற்பனைக்கு உண்டு
4 பேர்ச் பரப்பளவைக் கொண்ட இந்த நிலமானது, மட்டக்களப்பு பிரதான வீதி மற்றும் மத்திய வீதிக்கு அடுத்ததாக பஸாராக அபிவிருத்தி அடைந்து வரும் முதலியார் சின்னலெப்பை வீதியில் (சத்தார் டெக்ஸ்டைல்ஸ் அருகாமையில் உள்ள வீதி) அமைந்துள்ளது.
🏠Location: maps.app.goo.gl/yrmko6sHfHRrvqo27
🚶பிரசித்தி பெற்ற பாடசாலைகள், பிரதான வைத்தியசாலை, அரசு அலுவலகங்கள், பிரதான பஸ்
நிலையம், பிரதான சந்தை, சிறுவர் பூங்காக்கள், விளையாட்டு மைதானம் மற்றும் பஸார் போன்றவற்றிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.
இப்பகுதியானது மட்டக்களப்பு மாநகரின் பரபரப்பான பஸாரின் மையப்பகுதியில் அமைந்திருப்பதனால் கடைத் தொகுதிகள்,
மாடிக் களஞ்சிய அறைகள் மற்றும் மாடி அறைத் தொகுதிகள்,மாடி வீட்டுத் தொகுதிகள் என பல்வேறு கட்டுமானங்களுக்கு ஒரு மிகச் சிறந்த முதலீடாகும்.
“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”