🏠புதிய காத்தான்குடி-06,(167B) நூறாணியா மையவாடி வீதி, ரோயல் பலேஸ் இற்கு நேர் எதிரில் செல்லும் வீதியில் புதிதாகக் கட்டப்பட்ட வீடு மற்றும் மேலதிக ரெஸ்ட் ரூமோடு முறையே (08.5:07.5 பாகம்) 51′:45′ அடி நீள அகல அளவுகளில் உடனடி விற்பனைக்கு உண்டு.
🎑 வீட்டின் முற்றத்தில் இரண்டு/ மூன்று வாகனங்கள் ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கக் கூடிய தரிப்பிட வசதியுடன் கூடிய இட வசதி,மற்றும் வாகனங்கள் போக்கு வரத்துச் செய்யக்கூடிய அகன்ற பாதை வழியில் அமைந்துள்ளது..
🎑 வீட்டின் பின் புறத்திலும் சுமார் 06 அடி அளவிளான இடவசதியுள்ளது..
🎑 வீடானது 03அறைகள் மண்டபம், சமையலறை பாத்றூம் வசதிகள் செவ்வனே அமைக்கப்பட்டுள்ளன..
🎑 கடற்கரைக்கு மிக அன்மையில் உள்ளதால் உள்ளாசப்பயணிகளுக்கு நல்ல வாடகைக்கும் விடமுடியும்.. (தனியாருக்கு நல்ல வாடகைக்கும் கொடுக்கலாம்)
🎑TP வகை கிரய பெறுமதி கொண்ட தாய்உறுதியுடன்கூடிய காணியாகும்.. (ஆவணங்கள் அனைத்தும் ஆயத்தமாகவுள்ளன)
🎑 வீட்டினை சுற்றிலும் பாதுகாப்பான சுவர், மின்சாரம், குடிநீர் வசதிகள்(Water supply line) அனைத்தும் உள்ளன..
🎑விலையினை உரிமையாளரிடம் பேசித் தீர்மானிப்பதற்கும் நேரில் வீட்டை பார்வையிடவும் உடன் அழையுங்கள்..
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”