கல்முனை நகரில், வாடி வீட்டுவீதி, இலக்கம் 193ல் 3ம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள மாடி வீடு ஒன்று அவசர விற்பனைக்கு உண்டு (20.52perch).
வீட்டின் Location – maps.app.goo.gl/5ebfffES3CEJSizc9
வீட்டின் விலை Rs.3.0 கோடி (Rs3.0Crore) தங்களுக்கு வீடு பிடித்து இருந்தால் விலையை தாராளமாக பேசி தீர்மானிக்கலாம்.
🪟 வெஸ்லி தேசிய பாடசாலை – 600 மீற்றர்
🪟 கார்மேல் பற்றிமா கல்லூரி – 750 மீற்றர்
🪟 ஆதார வைத்தியசாலை – 1100 மீற்றர்
🪟 பஸ் தரிப்பிடம் – 1100 மீற்றர்
🪟 நீதிமன்றம் – 600 மீற்றர்
🪟 சந்தை – 600 மீற்றர்
🪟 நான்கு பக்கமும் மதில் கட்டப்பட்டுள்ளது
🪟 30 வருடங்களுக்கு மேலான வரலாறை கொண்டுள்ளது
தங்களுக்கு தெரிந்த யாரும் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இருப்பின் எங்களுக்காக குறித்த தகவலை தயவு செய்து பரிமாறவும்.
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”