வீடு உடனடி விற்பனைக்கு உண்டு
புதிய காத்தான்குடி-3 மூன்றாம் குறுக்குத்தெரு ஹுசைன் லேனில் உள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு உடனடி விற்பனைக்கு உண்டு.
# 4 பேர்ச்சஸ் காணி
# ஹோல் மண்டபம்
# 2 Room
# 2 Bathroom
# 1 Store Room
# Kitchen with pantry
🏡2014 கட்டப்பட்ட வீடு
🏡சாதாரன குடும்பம் வாழப்போதுமான இடவசதி..
🏝️ மின்சாரம் தண்ணீர் வசதிகள் உண்டு
🗂️ அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…
🚍 பெரிய கனரக வாகனங்கள் போக்குவத்து செய்யக்கூடிய அகன்ற (12அடி) வழிப்பாதை..
“விலை பேசித் தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”