காத்தான்குடி.01, “ஓடக்கரை ஆலிம் லேன்” ஊர்வீதியில் , ஆற்றங்கரைக்கு மிக அன்மையில் பாதையோரமாக – 25′:66 எனும் அளவுகளில்,வீடொன்று குடிநீர்,மின்சார வசதிகளுடன் உடனடி விற்பனைக்கு..!
🎢 இவ்வீடானது ஊர் வீதியில் இருந்து 60 மீட்டருக்குற்பட்ட தூரத்திலும், ஆற்றங்கரை வீதியில் இருந்து 20 மீட்டர் தூரத்திற்குள்ளும் அமைந்துள்ளது..
🏫 இரண்டு பெரிய வாகனங்களை ஒரே நேரத்தில் நிறுத்தக்கூடிய வாகனநிறுத்த வசதியுண்டு..
🏠 இவ் வீடானது இரண்டு அறைகள், விசிடர்ஸ் ஹால், மண்டபம், குசினி, பாத்றூம் வசதிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது..
பின்புலக்கத்திற்கும் தாராளமான இடவசதியுண்டு ஆற்றகரைப் பக்கத்திற்கு வழிவைக்கப்பட்டு அவ் வீதிக்கும் செல்லமுடியும்..
🏫 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களும் உரியமுறையில் கைமாற்றம் செய்து தரப்படும்..
✅ “விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”