காத்தான்குடி -03 , ஊர் வீதி (Old Road) , பழைய G.S லேன் (Old GS Lane), பரடைஸ் பேக்கரி” க்கு எதிர்பக்கத்தில், 43′:33′ அடி ( 05.21 பேர்ச்சஸ்) அளவுள்ள” ஒரு நடுத்தர வீடு வாசலோடுள்ள உறுதி வளவு விற்பனைக்கு
🏢 இவ்வீடானது காத்த நகரின் பிரபல்யமான அனைத்து..
🕍🕌 பள்ளிவாயல்கள்,பாடசாலைகள் தனியார் வர்த்தக நிறுவனங்கள், மதரசாக்கள் அமையப்பெற்ற கேந்திரஸ்தானத்தில் அமைந்துள்ளது..
🧑🧑🧒🧒 அமைதியான, நட்புறவான அயலவவர்களைக் கொண்ட பாதுகாப்பான வீட்டுச் சூழல்..
💡🚰 மின்சாரம் மற்றும், குடிநீர், குழாய்க் கிணறு, நீர்தாங்கி போன்ற வசதிகள் உள்ளன
🛣️ ஊர்வீதியில் இருந்து பழைய G.S லேன் ஊடாக வளவுக்குச் செல்ல முடியும்
🛵🛺 மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ போன்ற வாகனங்கள் தாராளமாக போக்குவரத்துச் செய்யக்கூடிய ஒழுங்கை வழியாகும்..
🏚️ தேவையாயின் வீட்டினை நல்ல வாடகைக்கும் விடக்கூடிய நிலையில் உள்ளது..
🗂️ அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது..
✅ “விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”