தரம் 5 ,6 மற்றும் தரம் 7 வரை தமிழ் மொழிமூலம் கற்ற மாணவிகளுக்கான
●ஓர் அரிய சந்தர்ப்பம்●
● நீங்கள் தமிழ் மொழியில் கல்வி கற்றுக்கொண்டிருப்பவரா ?
● ஆங்கில மொழி மூலம் கல்வியைத் தொடர விரும்புகிறீர்களா ?
● அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிழாவாக விரும்புகிரீர்களா ?
கண்டி மடவவைளயில் இஸ்லாமிய சூழலில் பாதுகாப்பான வதிவிட வசதிகளுடன்
தமிழ் மொழி மூலம் கல்வி கற்ற மாணவிகளுக்கு
2024ஆம் ஆண்டுகான தரம் 06, 07 மற்றும் 08 முதல் ஆங்கில மொழி மூல கல்வியுடன் கிப்ழுல் குர்ஆன் (மனனம்) பிரிவும் இணைந்ததான கல்வியை தொடர விரும்பும் மாணவிகளிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது
====================
01. ஆங்கில மொழி மூல (அரச பாடத்திட்டம்) கல்வி
02. ஹிப்ல் (குர்ஆன் மனனம்)
03. முற்றிலும் இஸ்லாமிய சூழலில் கல்லூரியிலேயே பாதுகாப்பான வதிவிட வசதி
04. பெண் ஆசிரியர்களின் வழிகாட்டல்
05. Sinhala & Arabic மொழிப் பயிற்சி
06. தரம் 6 முதல் O/L, A/L, HND மற்றும் Degree வரை கல்லூரியிலேயே தொடரும் வாய்ப்பு
07. Elocution training மேலும் IT, Sports, வாழ்க்கை திறன், உளவியல் போன்றனவும் மாணவிகளுக்கு வழங்கப்படும்
EMERRAD LADIES COLLEGE
36/3B, Srimalwatta Road,
Madawala Bazaar,
KANDY
“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”