Leading Social Media Marketplace With 120,000+ Audience

Search

Do You Have Something to Sell ? Call Us On 0771225010

கடயறை நிலத்துண்டுகள் விற்பனைக்கு – Main Street Araiyampathy

Total Website Views Since 2025

Total Views: 229688

கடயறை நிலத்துண்டுகள் விற்பனைக்கு
(COMMERCIAL LANDS FOR SALE) NKD RATHNAM COMMERCIAL CENTRE
————————————————————————–
புதிய கல்முனை வீதி, தாழங்குடா (மன்முனைபற்று பிரதேசசபை) சந்தியில், 05 ஏக்கர், 03 ரூட், 20.35 பேச்சஸ் அளவுள்ள மொத்தக்காணியினை 166 கடையறைத்துண்டுகளாகப்பிரிக்கப்பட்டு “NKD ரத்னம் கொமர்சியல்” நிறுவனத்தினரால் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது

🏬 இந்த வர்த்தக மையமானது நகரின் பிரதான கேந்திரஸ்தானத்தில் அமைந்துள்ளதால் அனைத்து வித வர்த்தக தொழில் முயற்சிகளையும் எவ்வித ஐயப்பாடுகளுமன்றி மேற்கொள்ளவதற்கு மிகப் பொருத்தமானதாக விளங்குகிறது..
🏬 இவ்விடமானது கல்முனை- கொழும்பு பிரதான வீதி, மன்முனை வீதி, பழைய கல்முனை வீதி,ஸ்ரீ சித்தி வினாயகர் வீதி போன்ற வீதிகளை எல்லைகளாகவும் பிரதான போக்குவரத்துப்பாதைகளாகவும் கொண்டுள்ளது..
🏬 இது 100% நம்பகத்தன்மை வாய்ந்த தனியார் காணித்துண்டுகளாகவுள்ள தினால் வெளிநாட்டில் உள்ளவர்கள் மற்றும் உள்ளூர் வர்த்ததகர்கள் வாங்கி மீள விற்பதற்கும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும்..
🏬 நகரின் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் போன்றவற்றைக் கருத்திற்கொண்டு இன,மத ,சாதிவேறு பாடுகளைக்கடந்து அனைத்து இன மக்களும் கொள்வனவு செய்து பயன்பெறத்தக்க அனைத்து சட்டபூர்வமான வசதிகளும் செய்து தரப்படும்..
🏬 பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை, அரச உயர்தொழில் நுட்பக்கல்லூரி, எல்காடோ நிறுவனம், IOC பெற்றோல் நிலையம், பிட்ஷ்ஷா ஹட் உணவகம், பூட்சிட்டி போன்ற பாரிய வர்த்தக, தொழில் நிறுவனங்கள் சூழவும் உள்ளன..
🏬 அரச அங்கீகாரம் பெற்ற TP ரக தனியார் உறுதி, நிலஅளவை வரைபடம், வரலாற்று-வரிஆவணங்கள் மற்றும் அனைத்து வித சட்டபூர்வமான ஆவணங்களும் கைவசம் உண்டு..
🏬 கடைகட்டுவதற்கான பிரதேசசபை அனுமதி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான ஆலோசனை/ உதவிகள் செய்து தரப்படும்..
🏬 உங்களது கொள்வனவுசக்தி (Power of Purchasing) மற்றும் தெரிவுகளுக்கேற்ப நிலத்துண்டுகளை தேவையான பகுதி மற்றும் அளவுகளில் (Size and Area) பெற்றுக்கொள்ள முடியும்..

🏬 விலையினை உரிமையாளருடன் நியாயமாகப் பேசித்தீர்த்துக்கொள்ள முடியும். ஏனைய விடயங்களை நேரடியாகச்சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும்..

( கீழே நில அளவு வரைபடம், மற்றும் ஏனைய விபரங்கள் இணைக் கப்பட்டுள்ளன)
மேலதிக விபரங்களுக்கும் , வளவினைப் பார்வையிடுவதற்கும்:

“உங்களுடைய விளம்பரங்களை 100,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது KKY Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

KKY ADS

Fishers Corp. Road, Kattankudy

Batticaloa Ads is a Leading Social Media Marketing Team in Eastern Provence with 100,000+ Audience

Share Now :

Share Now

Total Websites Views Since 2025

Total Views: 229688

© Copyright 2021 - 2025 By Batticaloa Ads (PVT) LTD , All Right Reserved

Solution By EmeraldWebStudio